Buying Options

Download the free Kindle app and start reading Kindle books instantly on your smartphone, tablet or computer – no Kindle device required. Learn more
Read instantly on your browser with Kindle Cloud Reader.
Using your mobile phone camera, scan the code below and download the Kindle app.

![Tamil Authors: Ambai Writings and Reviews: எழுத்தாளர் அம்பை: சொல்வனம் சிறப்பிதழ்கள் - தமிழ் ஆக்கங்களும் கதைகள் குறித்த விமர்சனங்களும் (Solvanam Special ... சிறப்பிதழ்கள் வரிசை Book 2) (Tamil Edition) by [Solvanam Publications சொல்வனம் வெளியீடு, Ambai அம்பை, Maitreyan மைத்ரேயன், Boston Bala பாஸ்டன் பாலா, Kalaichelvi கலைச்செல்வி, Samayavel சமயவேல், Venkat Saminathan வெங்கட் சாமிநாதன், Pudhiya Madhavi புதியமாதவி, S Ramakrishnan எஸ். ராமகிருஷ்ணன், Aravindhan Neelakandan அரவிந்தன் நீலகண்டன்]](https://m.media-amazon.com/images/I/41sAtUv79+L._SY346_.jpg)
Tamil Authors: Ambai Writings and Reviews: எழுத்தாளர் அம்பை: சொல்வனம் சிறப்பிதழ்கள் - தமிழ் ஆக்கங்களும் கதைகள் குறித்த விமர்சனங்களும் (Solvanam Special ... சிறப்பிதழ்கள் வரிசை Book 2) (Tamil Edition) Kindle Edition
Tamil edition
by
Solvanam Publications சொல்வனம் வெளியீடு
(Author),
Ambai அம்பை
(Author),
Maitreyan மைத்ரேயன்
(Author),
Boston Bala பாஸ்டன் பாலா
(Author),
Kalaichelvi கலைச்செல்வி
(Author),
Samayavel சமயவேல்
(Author),
Venkat Saminathan வெங்கட் சாமிநாதன்
(Author),
Pudhiya Madhavi புதியமாதவி
(Author),
S Ramakrishnan எஸ். ராமகிருஷ்ணன்
(Author),
Aravindhan Neelakandan அரவிந்தன் நீலகண்டன்
(Author)
&
7
more Format: Kindle Edition
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 200 ஆவது இதழ் அம்பை அவர்களை மையம் கொண்ட இதழாக வெளியானது. அந்த இதழின் முழுமையான தொகுப்பை இங்கு தருகிறோம். இந்த வடிவமைப்பே நேர்த்தியாக செய்து தந்த திருமதி சரஸ்வதி தியாகராஜன் அவர்களுக்கு நன்றிகள்.
இதழை இரு பெரும் பிரிவுகளாக வகுத்தோம். ஒன்று அம்பையின் 40 ஆண்டுக்கும் மேலான இயக்கம் பற்றியும், அவரது படைப்புலகு பற்றியும் பலர் எழுதிக்கொடுத்த கட்டுரைகளின் தொகுப்பு. இன்னொன்று அம்பை தன் நீண்ட கால இயக்கத்திலிருந்து பொறுக்கிக் கொடுத்த சில கட்டுரைகளின் தொகுப்பு.
அவருடைய கதைகள் எதையும் இந்த இதழில் நாங்கள் பிரசுரிக்கவில்லை. (அவர் எழுதியவை சில முன்னரே சொல்வனத்தில் பிரசுரமாகியுள்ளன.)
இந்த 200 வது இதழை அம்பை அவர்களைச் சிறப்பிக்கும் இதழாகக் கொணர்வதில் சொல்வனம் பதிப்புக் குழு மிக்க மகிழ்ச்சியைப் பெறுகிறது. அவர்களுக்கு எங்கள் வாழ்த்துகள், இதழை இப்படிப் பிரசுரிக்க அனுமதித்ததற்கு அவருக்கு எங்கள் நன்றி.
இதழைத் தயாரிக்கப் பல பதிப்பாசிரியர்கள் கடும் உழைப்பை மேற்கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் என் நன்றி. இதழின் இலச்சினையைத் தயாரித்த அனுக்ரஹா சங்கரநாராயணனுக்கு எங்கள் பாராட்டுதல். இதழ் வடிவமைப்பிலும் அவர் பெரிதும் உதவியிருக்கிறார். பல கட்டுரைகளைத் தட்டச்சிக் கொடுத்த கிரிதரன், சிவா கிருஷ்ணமூர்த்தி, பிரபு ஆகியோருக்கு என் நன்றி. சென்னையிலிருந்து உதவிய கிருஷ்ணன் சுப்ரமணியனுக்கும், முன்னாள் தினமணி கதிர் ஆசிரியர் சிவகுமாருக்கும் என் நன்றி.
வண்ணநிலவனிடமிருந்து கையெழுத்துப் பிரதியைப் பெற்றுத் தட்டச்சி உடனே அனுப்பிய பானுமதி நடராஜ் அவர்களுக்கும் நன்றி. இந்த இதழுக்குச் சில முக்கியமான கட்டுரைகளைப் பிற நண்பர்களிடமிருந்து கேட்டு வாங்கிக் கொடுத்த நம்பி கிருஷ்ணன் அவர்களுக்கும் எங்கள் நன்றி.
இதழை முதலிலிருந்து கடைசி வரை தொகுக்கவும், வடிவமைக்கவும், சீராக்கவும் உதவி வந்திருக்கிற பாஸ்டன் பாலாஜிக்கும் என் நன்றியும் பாராட்டுதல்களும்.
இறுதியாக எங்கள் எல்லாரையும் விடக் கூடுதலாகவே உழைத்து பல விஷயங்களும் சீராக அமைய உதவிய அம்பை அவர்களுக்கு எங்கள் அனைவரின் நன்றியைத் தெரிவிக்கிறேன்.

- LanguageTamil
- Publication date2 August 2020
- File size6844 KB
Kindle e-Readers
Free Kindle Reading Apps
New children's books bundles!
Book bundles for children's growth and development. Shop now
Product details
- ASIN : B08F4W59WQ
- Publisher : Solvanam Publication - சொல்வனம் வெளியீடு; 1st edition (2 August 2020)
- Language : Tamil
- File size : 6844 KB
- Simultaneous device usage : Unlimited
- Text-to-Speech : Not enabled
- Screen Reader : Supported
- Enhanced typesetting : Enabled
- Word Wise : Not Enabled
- Print length : 460 pages
- Best Sellers Rank: 1,001,129 in Kindle Store (See Top 100 in Kindle Store)
- 218 in Indian Literature
- 4,527 in Tamil eBooks
- 140,532 in Politics, Philosophy & Social Sciences
- Customer Reviews:
Customers who bought this item also bought
Page 1 of 1 Start overPage 1 of 1
Customer reviews
4.1 out of 5 stars
4.1 out of 5
6 global ratings
How are ratings calculated?
To calculate the overall star rating and percentage breakdown by star, we don’t use a simple average. Instead, our system considers things like how recent a review is and if the reviewer bought the item on Amazon. It also analyses reviews to verify trustworthiness.
No customer reviews
There are 0 customer reviews and 6 customer ratings.